மீண்டும் சூயஸ் கால்வாய்க்கு வந்த எவர்கிரீன் கப்பல்….சுதாகரித்து கொண்ட அதிகாரிகள்….!!!!

 

கடந்த மார்ச் 23 ஆம் தேதி சூயஸ் கால்வாயில் சிக்கிய உலக வர்த்தகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய “எவர்கிரீன்” கப்பல் மீண்டும் வந்துள்ளது. ஆனால் இந்த முறை சுதாகரித்துக் கொண்ட அதிகாரிகள் 20 ஆயிரம் கன்டெய்னர்களை இங்கிலாந்தில் இருந்து சீனா எடுத்துச் சென்ற “எவர்கிரீன்” கப்பலை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் அனுப்பி வைத்தனர்.

இந்த கப்பல் சூயஸ் கால்வாயை கடந்து செல்வது இது 22 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us