இப்ப நீங்க என்ன கேட்டீங்கள் ? மறந்து விட்டேன் என்ற ஜோ பைடன்… அடுத்த அதிபர் கமலாவா ?

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வயது அவர் தொடர்ந்து அதிபராக இருப்பாரா என்ற கேள்விகளை மக்கள் மத்தியில் கிளப்பி வருகிறது. ஆப்கான் தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில், நிருபர் 2 கேள்விகளை எழுப்பினார். ஆனால் 2ம் கேள்விக்கு பதில் சொன்ன ஜோ பைடன், முதலாவது கேள்வி என்ன என்பதனை நான் மறந்து விட்டேன் என்று கூறிய விடையம் பெரும் சூடு பிடித்துள்ளது. ஏன் எனில் அவர் வயது காரணமாக , ஜோ பைடனுக்கு ஞாபக மறதி எற்படுகிறது, தடுமாற்றம் உள்ளது. இன் நிலையில் அவரால் 4 வருடம் நீடிக்க முடியுமா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளது… இதனால் அடுத்த அதிபராகும் வாய்ப்பு..

கமலா ஹரீசுக்கு உள்ளது என்ற பேச்சு அடிபட ஆரம்பித்து விட்டது.

Contact Us