அவுஸ்திரேலிய நபரை அடித்து ரத்தம் சொட்ட சொட்ட இழுத்துச் சென்ற தலிபான்கள் ! வீடியோ ..

காபூல் விமான நிலையம் சென்று, அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்லவிருந்த வெளிநாட்டவரை அடித்து ரத்தம் சொட்ட சொட்ட இழுத்துச் சென்றுள்ளார்கள் தலிபான்கள். இவரது மனைவியையும் கூடவே கூட்டிச் சென்ற அனைத்தும், வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் அவர்கள் சென்ற இடம் நோக்கி, துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்டதாக நேரில் பார்த்த மக்கள் கூறியுள்ளார்கள். இந்த அவுஸ்திரேலிய நபரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுவிட்டார்களா என்ற அச்சம் எழுந்துள்ளது.  வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது

Contact Us