தாக்குதல் ஆரம்பம்- காபூலில் இருந்து புறப்பட்ட விமானம் மீது துப்பாக்கியால் சுட்ட தலிபான்கள்

தலிபான்களின் உண்மையான முகம் தெரிய ஆரம்பித்துள்ளது. இன்று காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இத்தாலி விமானத்தின் மீது சுட்டுள்ளார்கள் தலிபான்கள். ஆனால் அதிஷ்டவசமாக விமானத்தில் சன்னங்கள் படவில்லை என்றும். அது ஆபத்தில் இருந்து தப்பிவிட்டது என்றும் சற்று முன்னர் அமெரிக்க கூட்டுப்படைகள் அறிவித்துள்ளது.

Contact Us