பொது இடத்திற்கு மோசமான உடையில் வந்த ராஷ்மிகா மந்தனா..

 

பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் மூலம் முதன்முறையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்துள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. அடுத்ததாக இவர் தமிழக ரசிகர்களை குறி வைத்துள்ளார்.

சமீபகாலமாக ரஷ்மிகா மந்தனா மீது தெலுங்கு நடிகைகள் மிகவும் பொறாமையில் இருந்த நிலையில் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல முதன்முறையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் ரஷ்மிகா மந்தனா.

சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் மிஷன் மஞ்சு என்ற படத்தில் ரஷ்மிகா மந்தனா அறிமுகமாக உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியானதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏகபோகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து மேலும் சில பாலிவுட் படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை தக்க வைத்துக் கொள்ள பாலிவுட் நடிகைகள் போலவே பொது இடங்களில் மோசமாக உடையணிந்து வலம் வரத் தொடங்கியுள்ளார் ரஷ்மிகா மந்தனா.

சமீபத்தில் கூட அவர் கொடுத்த பேட்டி ஒன்றுக்கு அணிந்து வந்த உடை மிக மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் காட்ட வேண்டியதை காட்டினால்தான் கல்லா கட்ட முடியும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்துள்ளார் ரஷ்மிகா மந்தனா.

Contact Us