முந்திரி, பாதாம் என லிஸ்ட் போட்டு.. 8 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை.. வெளியான சிசிடிவி காட்சிகள்

 

சென்னை: கோடம்பாக்கத்தில் 8 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் உள்ள 8 கடைகளில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்துச் சென்றனர். ரூ. 30 ஆயிரம், பாதாம், முந்திரி உள்ளிட்ட மளிகை பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

Contact Us