காபூல் குண்டுதாரிகளை துரத்திச் சென்று உருக்கிக் கொன்ற அமெரிக்க ட்ரோன் இதுதன் !

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காபூலில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்து இதில் 170 பேர் இறந்த விடையம் யாவரும் அறிந்ததே. இது ஒரு தற்கொலை தாக்குதல் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் குறித்த 2 குண்டுகளையும் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து அதனை விமான நிலையத்திக்கு அருகாமையில் வைத்துச் சென்ற, 2 நபர்களை அமெரிக்க ஆளில்லா விமானம் வேட்டையாடியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இவர்கள் குண்டை இறக்கி வைத்து விட்டு சென்றவேளை…

பின் தொடர்ந்த அமெரிக்க விமானம். இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது டூக்-டூக் என்னும் ஏவுகணையைப் பாவித்துள்ளது. குறித்த ஏவுகணை வெடித்தால் அருகே உள்ள பொருட்களை, உருகிவிரும். இவ்வாறு தான் அந்த 2 நபர்களும் இருந்த இடம் தெரியாமல் இறந்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனையும் நம்பித் தான் ஆகவேண்டும்…

Contact Us