பொறுப்பற்ற ஊதாரி அறளை பெயர்ந்த நபர் தான் ஜோ பைடன் என்று திட்டிய ராணுவ வீரரின் தாயார் !

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காபூலில் நடந்த குண்டு வெடிப்பில் 13 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டார்கள். இவர்களின் உடல்கள் அமெரிக்காவுக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதிமரியாதை செலுத்தப்பட்டது. அந்த வேளை அங்கே ஜோ பைடனும் சென்றிருந்தார். இன் நிலையில் இறந்த ராணுவ வீரர் ஒருவரின் தாயார் மீடியாவில் பேசும் போது. பொறுப்பற்ற, ஞாபக மறதி கொண்ட மனிதர் தான் அமெரிக்க அதிபர். அவர் ஆட்சியில் இருந்தால் இப்படித் தான் நடக்கும் என்று அந்த தாயார் சும்மா கிழிகிழி என்று ஜோ பைடனை கிழித்து தொங்கவிட்டார். ஆனால்..

எவராலும் எதனையும் சொல்ல முடியவில்லை. ஏன் எனில் அந்த தாயார் கொடுத்துள்ள விலை அப்படி.

Contact Us