62B பில்லியன் ஆயுதங்களை தலிபான்களுக்கு கொடுத்து விட்டு வந்த அமெரிக்கா ? இனி என்ன ?

இது நாள் வரை ஆப்கானிஸ்தானில் 62B பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஆயுதங்களை அமெரிக்கா கொண்டு சென்று குவித்துள்ளது. டாங்கிகள், ஹெலி, சிறிய விமானங்கள், இயந்திர துப்பாக்கிகள் ஏவுகணைகள் என்று எண்ணில் அடங்கா ஆயுதங்களை குவித்தது அமெரிக்கா. தற்போது அவற்றில் சின்னஞ் சிறிய பகுதி ஒன்றை மட்டுமே மீண்டும் கொண்டு சென்றுள்ளது. 90 சத விகிதமான ஆயுதங்கள் மற்றும் தளபாடங்களை அவர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள். இதனை தற்போது தலிபான்கள் எடுத்து பாவித்து வருகிறார்கள். இந்தப் போர் ஏன் நடந்தது ? அமெரிக்கா ஆப்கானில் என்னதாச் செய்தார்கள் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

Contact Us