புருசனோடு சண்டை போட்டால் உடனே இந்த பெண் செய்யும் வேலை இது தான் -ஹாஸ்பிட்டலில் சென்று தான் எடுக்க வேண்டும் !

கணவர் தமிழர் மனைவி ஒரு ஆந்திராக்காரி. இவர்கள் இடையே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் கணவன் வெளியே சென்றதும், தனது பிள்ளையை அடித்து கொடுமைப் படுத்துவது மட்டுமல்லாது, அதனை வீடியோவாக எடுத்து கணவருக்கு இவர் அனுப்புவது வழக்கமாம். பின்னர் பிள்ளை தவறுதலாக விழுந்து விட்டது என்று கூறி, வைத்தியசாலையில் கொண்டு போய் போட்டு விடுவாராம் இந்தப் பெண். இவரும் ஒரு தாயா ? மிகவும் கொடூரமான பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது. வாயில் போட்டுக் குத்தி, பல்லை உடைத்து ரத்தம் வரும் வரை அடிக்கும் மிகக் கொடூரமான வீடியோக்கள் கூட வெளியாகியுள்ளது.  வீடியோ கீழே இணைப்பு….

Contact Us