விண்வெளிக்குச் சென்ற எறும்புகள், இறால்கள்!

 

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக எறும்புகள், இறால்கள், வெண்ணை, மனித அளவிலான ரோபோ கைகள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை ஏவியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் இதனை செய்துள்ளது.

மேலும் எலும்புகள் எடையற்ற நிலையில் எவ்வாறு சுரங்கப்பாதை அமைக்கும் என்பதை கண்டறியவும், வருங்கால விண்வெளி வீரர்களுக்கு புரத உணவு அளிக்க விண்வெளியில் இறால்களை வளர்க்க முடியுமா என்பதை உறுதி செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கே இவ்வாறு எறும்புகள், இறால்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us