“பொண்ணுன்னு நெனைச்சி நிர்வாணமா நின்னு ….”இன்ஸ்டாகிராமில் மெக்கானிக்கிடம் ஏமாந்த பெண்கள்

 

உத்திரபிரதேசத்தில் லக்னோவில் வசிக்கும் 23 வயது அப்துல் சமத் என்ற வாலிபர் ஏசி மெக்கானிக்காக வேலை செய்கிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணின் பெயரில் ஒரு அக்கவுண்டை ஆரம்பித்தார். அதில் ஒரு அழகான பெண்ணின் படத்தை ப்ரொபைல் படமாக வைத்தார் அதன் பிறகு அவரோடு நட்பு கொண்டு வந்த பெண்களிடம் தன்னை பெண் என்று கூறி அரட்டையடித்து வந்தார். மேலும் தான் கனடாவில் வசிப்பதாக பொய் சொல்லி அவர்களிடம் பேசி வந்தார். மேலும் சில போலியான வெளிநாட்டு எண்கள் மூலம் அந்த பெண்களிடம் பெண் குரலில் பேசியும் அரட்டையடித்தும் வந்தார்.

அதன் பிறகு அவர் அந்த பெண்களிடம் மிரட்டி அவர்களின் நிர்வாண படங்கள் மற்றும் அந்தரங்க வீடியோக்களை வாங்கியுள்ளார். அதன் பிறகு அந்த போட்டோ மற்றும் வீடியோக்களை அவர்களின் காண்பித்து. அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டினார்.

இதனால் பல பெண்கள் அவரிடம் ஏமாந்து அவரை பெண் என்று நினைத்து தங்களின் நிர்வாண படங்களை அனுப்பினர். அதன் படி அவரிடம் ஏமாந்த ஒரு 15 வயதான பெண் அவரை பொறி வைத்து பிடித்தார். பின்னர் அந்த பெண் அவரின் தந்தையின் அக்கௌன்ட்டிலிருந்தது அந்த வாலிபரின் லீலைகளை கண்டுபிடித்து போலீசில் புகார் தந்தார். போலீசார் சைபர் க்ரைம் போலீஸின் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர் .

Contact Us