கண்ணாபின்னா கவர்ச்சி காட்டிய திவ்யா துரைசாமி : ஏடாகூட கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்!!

 

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெயித்தவர்களும் இங்கு உண்டு.

ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார் திவ்யா துரைசாமி.

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரெண்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வரும் திவ்யா துரைசாமி, தற்போது தனது தொடையழகுகளை காட்டி கண்கூசும் கவர்ச்சி காட்டியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் செக்ஷனில் தொடை செம ஹாட் என ஏடாகூடமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Contact Us