நீச்சல் குளத்தில் கவர்ச்சியை தண்ணியாக தெளித்த மாளவிகா மோகனன் !

 

ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர், தற்போது நீச்சல் குளத்தில் தண்ணியை தெளித்து விளையாடுவது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நம்ம பசங்க இதை பார்த்துட்டு சேது விக்ரம் போல் ஆகிவிட்டார்கள்.

Contact Us