கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை- அமெரிக்கா விட்டுச் சென்ற பல விமானங்கள் ஆனால் ஆப்பரேட் பண்ண முடியலையாம் !

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது சரிதான் போல இருக்கு. ஆப்கானில் அமெரிக்கா பல விமானங்களை விட்டுச் சென்றுள்ளது. இதனைப் பார்த்த தலிபான்கள் மகிழ்ச்சியில் குதித்தார்கள். ஆனால் ஒரு ஹெலி மட்டும் சிறிய ரக விமானம் என்று 2 விமானங்கள் தான் பறக்கும் நிலையில் உள்ளதாம். ஏனைய பல விமானங்கள் பல உதிரிப் பாகங்கள் இல்லாமல், மக்கர் ஆகி நிற்கிறது. இதனை சரி செய்ய தலிபான்களால் முடியாது என்பது பெரும் ஏமாற்றத்தை தருவதாக உள்ளது என்று, தலிபான்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் பறக்க கூடிய ஹெலியை கூட வானில் பறக்க வைக்க சரியான பைலட் அவர்களிடம் இல்லை என்பது..

மேலும் ஏமாற்றம் தான். வான் படை ஒன்று இருந்தால் அட்டகாசமாக இருக்கும் என்று தலிபான்கள் நினைத்து, சிலரை விமானியாக்க முனைப்பு காட்டி வருகிறார்களாம்.

Contact Us