பூனைகளுடன் குழந்தையை அடைத்து சித்திரவதை: தாய் கொடுஞ்செயல்

ரஷ்யாவில் உள்ள பகுதி ஒன்றில் பூனைகளுடன் குழந்தையை அடைத்துக் கொடுமை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் உள்ள டால்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு தாய் தனது குழந்தையை 19 பூனைகளுடன் ஒரு அறையையில் அடைத்துவைத்து, அக்குழந்தைக்குப் பூனைகளுக்கான உணவை மட்டுமே கொடுத்து சித்தரவதை செய்து வந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

இதுகுறித்து, பொலிஸார் விசாரணை செய்ததில், வயதிற்குப் பின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் இப்படிச் செய்ததாக கூறியுள்ளார்.

Contact Us