தற்போதுவரை அச்சப்படும் அமெரிக்க வாசிகள்…. 20 வருடங்களாக நினைவிலிருக்கும் சம்பவம்…. வெளியான தகவல்….!!

 

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்னர் அந்நாட்டிலுள்ள மிகவும் பிரபலமான இரட்டைக் கோபுரம் உட்பட 4 பகுதிகளில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர்கள் பயணிகள் விமானத்தில் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதலினால் சுமார் 3,000 பேர் அநியாயமா பலியாகியுள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது வரை அமெரிக்க மக்கள் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் நடந்த பயங்கரவாதிகளின் மேல் குறிப்பிட்டுள்ள அதி பயங்கர தாக்குதலை நினைத்து மிகவும் அச்சப்படுவது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் 22 சதவீத அமெரிக்கர்கள் போர் ஏதேனும் நடைபெற்றால் கட்டாயமாக அதனை பயங்கரவாதிகள் தான் வெல்கிறார்கள் என்று நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Contact Us