சிங்கப்பூர் விமானநிலையத்தில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்ட நீராவி மதுபானம்!

 

சிங்கப்பூர் விமானநிலையத்தில் நீராவி மதுபானம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சாங்கி விமானநிலையத்தில் விற்கப்படும் இந்த நீராவி மதுபானத்தின் நீராவியை மட்டும் ருசிக்க வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகின்றது.

இந்த நீராவி மதுபானம் கடந்த 2019ம் ஆண்டு இந்திய மதிப்பில் 70 லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எனினும் கொரோனா தொற்றினால் தற்போது இந்த மதுபானம் விற்கப்படுகிறதா என்ற தகவல் இல்லை.

Contact Us