100% RECYCLABLE கார்களை தயாரித்துள்ள BMW கம்பெனி- பெரும் புரட்சியில் இறங்கியுள்ள மேட்டர் இதுதான்

BMW கார்கள் என்றாலே பெரும் மவுசு தான். இன் நிலையில் தற்போது அந்தக் கம்பெனி தயாரித்துள்ள எலக்ரிக் கார்கள் 100 சத விகிதம் அழிக்கப்பட்டு மீண்டும் அந்த பொருட்களை கொண்டு கார்களை உற்பத்தி செய்ய வல்லவை என்பது பெரும் ஆச்சரியம் தரும் விடையமாக உள்ளது. காரில் உள்ள ஒவ்வொரு பகத்தையும் அழித்து மீண்டும் அதனை பாவித்து புது கார்களை உருவாக்க முடியும் என்கிறது BMW கம்பெனி. அது மட்டும் அல்ல, ஐ-விஷன் என்ற இந்த கார்கள் சூப்பர் மாடல் அழகைக் கொண்டவை. மிகவும் மென்மையான இந்தக் கார்களின் விலையும் குறைவாக உள்ளதோடு… (Video)

ஒரு தடவை சார்ஜ் செய்தால் பல KM ஓடும் தன்மை கொண்டவை. மேலும் சொல்லப் போனால் காரில் உள்ள வசதிகள் அளவு கணக்கே இல்லை என்கிறார்கள் இதனை ஓட்டிப் பார்த்த நபர்கள்.

Contact Us