“வீடியோ கால் மூலம் விடிய விடிய “அது” கேக்கிறார்” -புது மனைவி கணவன் மீது புகார்

 

குஜராத்தின் அகமதாபாத்தில் கோட்டா பகுதியில் வசிக்கும் 30 வயதான பெண்ணொருவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் .அந்த கணவன் கலயாணமானதிலிருந்து தினமும் குடித்து விட்டு அந்த புது மாணவியைஅடித்து கொடுமைப்படுத்தியுள்ளார் .அதன் பிறகு அவரின் மாமியார் அவரிடம் வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தியுள்ளார் .பின்னர் சில மாதங்களுக்கு பிறகு அந்த கணவன் கனடாவுக்கு போய் விட்டார் .

அதன் பிறகு அந்த கணவர் கனடாவிலிருந்து வீடியோ கால் மூலம் அவரின் புது மனைவியுடன் வீடியோ காலில் போன் செய்து நிர்வாணமாக நிற்க சொல்லி பாலியல் கொடுமைப்படுத்தியுள்ளார் .அதற்கு மறுத்த அவரை அவரின் மாமியாரை விட்டு அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார் .
பின்னர் அந்த பெண்ணின் போனையும் பிடுங்கியுள்ளார் .பிறகு அந்த பெண் அந்த கணவரிடம் தன்னையும் கனடாவிற்கு கூட்டி செல்ல கேட்ட போது , அவர் இந்த திருமண உறவை முறித்து கொள்ள போவதாக கூறி யுள்ளார் .பின்னர் அந்த பெண் தன்னுடைய தந்தை வீட்டிற்கு சென்றார் .பிறகு அவருடன் சேர்ந்து அந்த கணவர் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Contact Us