லண்டனில் MU-கொரோனா: 50 பேருக்கு தொற்றியுள்ளதால் பெரும் பதற்றம் !

B.1.621 என்று அழைக்கப்படும் புதிய உரு மாறிய மற்றும் மிக மிக கடுமையான மூ-கொரோனா வைரஸ் லண்டனிலும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் பரவியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 100 சத விகிதம் இந்த வகை கொரோனா தடுப்பு ஊசிக்கு, கட்டுப்படாத ஒன்று என்பது பெரும் ஆபத்தான விடையம். அமெரிக்காவில் சுமார் 49 மாநிலங்களில் ஏற்கனவே இந்த மூ- வகை கொரோனா தொற்றி வரும் நிலையில். பிரித்தானியாவில் இதுவரை 50க்கு மேற்பட்ட நபர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள். இதனால் பெரும் ஆபத்து உள்ளது என்று சற்று முன்னர் பிரித்தானிய விஞ்ஞானிகள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள்.

Contact Us