பிரித்தானியா திடீரென உயர்ந்த பலி எண்ணிக்கை! கடந்த 24 மணித்தியாலத்தில் இத்தனை பேரா?

 

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 37ஆயிரத்து 489பாதிக்கப்பட்டதோடு 209பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 7இலட்சத்து 056ஆயிரத்து 106பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரு இலட்சத்து 33ஆயிரத்து 483பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12இலட்சத்து 55ஆயிரத்து 115பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ஆயிரத்து 062பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 56இலட்சத்து 67ஆயிரத்து 508பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Contact Us