“தினம் ருசித்த உடலை சிதைத்து ….”கல்யாணத்திற்கு ஆசைப்பட்ட கள்ளகாதலிக்கு நேர்ந்த கொடூரம்

 

திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய கள்ள காதலியை கொன்று சிதைத்து ரயில் தண்டவாளத்தில் வீசிய காதலனை போலீஸ் கைது செய்தது. பீகாரைச் சேர்ந்த38 வயதான திருமணமான வினய் ராய் என்பவர் குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகிறார் .இவர் அதே ஊரை சேர்ந்த சீதா என்ற 23 வயதான பெண்ணோடு கள்ள காதலில் ஈடுபட்டு வந்தார் .

இந்நிலையில் அந்த பெண் அவரை கல்யாணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தினார் .ஆனால் அந்த வினய் அந்த பெண்ணை பற்றி விசாரித்த போது ,அவர் ஏற்க்கனவே ஒருவரை காதலித்து ஏமாற்றி விட்டு அவர் மீது போலீசில் பலாத்கார புகார் அளித்துள்ளதை கண்டு பிடித்தார் .அதனால் அவர் அந்த பெண்ணை கட்டிக்க முடியாது என்று கூறினார் .இதை கேட்ட சீதா அவரை பலாத்கார புகார் கூறி போலீசில் பிடித்து கொடுப்பதாக மிரட்டினார் .இதனால் வினய் அந்த சீதாவை கொலை செய்து விட்டார் . பின்னர் அவரின் பிணத்தை மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே வீசி விட்டார் .மேலும் அவரை ,அடையாளம் கண்டு பிடிக்காமலிருக்க அவரின் முகத்தை சிதைத்து விட்டார் .பிறகு போலீசார் அந்த சீதாவின் பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு அந்த பெண்ணை கொன்றதாக அந்த வினய் ராயை கைது செய்தனர்

Contact Us