அப்படியே படகை பிரான்சுக்கு திருப்பி அனுப்புங்கள்- பிரீத்தி பட்டேன் கடல் படைக்கு கட்டளை பிறப்பித்தார் !

நாளுக்கு நாள் பிரான்சில் இருந்து பிரித்தானியா வரும் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இனி கடலில் படகை கண்டால் அப்படியே பிரான்ஸ் நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு, பிரித்தானிய உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் கட்டளை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கடலோர காவல் படைக்கு பிரீத்தி பட்டேல் இந்த கட்டளையை பிறப்பித்துள்ளதோடு. பிரான்ஸ் நாட்டின் கடல் கரை நகரமான கலையில், ஒரு முகாமை அமைத்து, அங்கே அகதிகளை கொண்டு செல்வது என்ற திட்டம் தற்போது தீட்டப்பட்டுள்ளது. என மேலும் அறியப்படுகிறது. Source : Priti Patel orders border patrols to ‘push back’ migrant boats to France as UK offers Paris a PLANE to keep watch on the coast on top of £54m funding:

Contact Us