பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்த அகதிகள்…. மீட்பு பணியில் காவல்துறையினர்…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

 

பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி மக்கள் அகதிகளாக வந்துள்ளனர். அதாவது Calais, Dunkerque மற்றும் Boulogne-sur-Mer போன்ற கடற்பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த மீட்பு பணியில் அகதிகள் சிறிய ஆபத்தான மீன்பிடி படகுகள் மூலம் வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 56 அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணம் செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை கடற்படை காவல்துறையினர் மீட்டுள்ளனர். குறிப்பாக அகதிகளாக வந்த 56 பேரில் ஆறு சிறுவர்களும் நான்கு பெண்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us