200 பேர் தப்பினோம் பிழைத்தோம் என்று காபூலில் இருந்து கிளம்ப உள்ளார்கள்- தலிபான் சம்மதம் தெரிவித்தார்கள் !

ஆப்கானில் வேலை பார்த்த 200 வெளிநாட்டவர்கள், இன்று வியாழக் கிழமை தனி விமானம் மூலம் காபூலில் இருந்து வெளியேற உள்ளார்கள். இவர்கள் காபூல் விமான நிலையம் ஊடாக வெளியே செல்ல தலிபான்கள் பச்சைக் கொடி காட்டியதை அடுத்து. சாட்டர் பிளைட்(தனியார் விமானம்) சற்று முன்னர் காபூல் விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இதனைத் தொடர்ந்து 200 வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு இந்த தனி விமானம் காபூலை விட்டு வெளியேறவுள்ளது. உயிர் தப்பியது பெரியதே போது என்று, இந்த வெளிநாட்டவர்கள் உள்ளார்கள்.

Contact Us