வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்…. அடுத்தடுத்து வெளிவந்த உண்மை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

 

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 39 வயதாகும் மோனிகா வயிற்று வலியால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மூன்று மாதங்களுக்கு முன்பாக மருத்துவமனை சிகிச்சை பெறுவதற்காக மருத்துவர்களை நாடியுள்ளார். இதனையடுத்து மோனிகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்று வலிக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்கள்.

ஆனால் மோனிகாவின் வயிறு ஓட்டையிடப்பட்டு சிதைக்கக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் மேனகாவுக்கு வயிற்றில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள். இதனைதொடர்ந்து மேனகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய கை கால்களில் மிகப் பெரிய பிரச்சினை இருப்பதையும் கண்டறிந்துள்ளார்கள்.

அதாவது மேனகாவின் கை, கால்களுக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் மேனகாவின் 2 கால்களையும் இடது கையையும் அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளார்கள்.

Contact Us