ஒன்ராறியோவில் விரைவில் வரவுள்ள நடைமுறை

 

ஒன்ராறியோவில் விரைவில், டிஜிட்டல் அடையாளச் சான்று திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த டிஜிட்டல் அடையாள சான்று திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் காரணமாக சுகாதார அட்டைகளையோ, சாரதி அனுமதிப்பத்திரங்களையோ கையில் எடுத்தெ செல்லவேண்டிய தேவையில்லை.

இந்த அடையாள அட்டை, ஒரு டிஜிட்டல் செயலியில் சேமிக்கப்படும், அதனை, ஸ்மார்ட் போன், டப்லட், மற்றும் மடிகணினியில் பதிவிறக்கம் செய்ய முடியும் கூறப்படுகின்றது.

அத்துடன் அடையாளச் சான்றாகவும், ஏனைய பல்வேறு தேவைகளுக்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us