ஆட்டம் போட வேண்டாம்: ஒட்ட நறுக்கவேண்டி இருக்கும்- பிரித்தானியா போர் விமானங்களை ஆக்பான் நோக்கி அனுப்ப திட்டம் !

தொடர்ந்தும் தீவிரவாத செயல்களில் ஈடு பட்டு வந்தால், தனது ஆளில்லா விமானங்களை அனுப்பி ஆப்கானில் உள்ள தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பிரித்தானியா கடுமையான எச்சரிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. தலிபான்கள் தொடர்ச்சியாக பெண்கள் மீது பல கட்டுப்பாடுகளை விதித்து வருவதோடு. ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். மேலும் பலரை சித்திரவதை செய்து படு கொலை செய்கிறார்கள். இன் நிலையில் பிரித்தானியா இந்த கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதற்கு தலிபான் தலைவர்கள்…

எந்த ஒரு எதிர் கருத்தையும் வெளியிட வில்லை. தற்போது உள்ள சூழ் நிலையில், பிரித்தானியா தனது படையை ஆப்கானுக்கு அனுப்பாமல் தலிபான்கள் மீது கடும் போர் தொடுக்க முடியும் என்ற நிலை உள்ளது.

Contact Us