கற்பழிப்பு குற்றத்தில் இருந்து சிஸ்ட-மட்டிக்காக தப்பிக்கும் இளவரசர் அன்ரூ- அமெரிக்காவையே ஆட்டிவைக்கும் பிரித்தானியா !

அமெரிக்காவில் வசித்து வந்த பெரும் செல்வந்தர் ஜெப்ஃரி எப்ஸ்டன். அவருக்கு சொந்தமான தனித் தீவு ஒன்றில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் செக்ஸ் அடிமைகளாக தங்கி இருந்தார்கள். எப்ஸ்டன் அமெரிக்காவில் மிக மிக செல்வாக்கு மிக்க நபராக இருந்தார். பொலிசாரால் அவரை எதுவுமே செய்ய முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் திடீரென தலையிட்ட அமெரிக்க FBI அவரை கைது செய்து பல பிரிவுகளின் கீழ், வழக்கு தொடுத்தது.

இதன் பின்னணியில் பல உலகப் பிரபலங்கள் சிக்கினார்கள். இதில் மைக்கிரோ சாப்ஃட் நிறுவனம் பில் கேட்ஸ் தொடக்கம் பிரித்தானிய மகாராணியாரின் பிள்ளையான அன்ரு தொடக்கம் பலருக்கு சம்பந்தம் இருந்தது. அதிலும் இளவரசர் அன்ரூ ஒரு பெண்ணை கற்பழித்ததாக அவரே வாக்கு மூலம் கொடுத்து. அமெரிக்க வேர்ஜீனியா மாநிலத்தில் வழக்கு பதியப்பட்டது. இதனை அடுத்து அமெரிக்க பொலிசார் அன்ரூவை விசாரிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று தாண்டவம் ஆடினார்கள். ஆனால் பிரித்தானிட அரசு இதற்கு சற்றும் இடம் கொடுக்கவே இல்லை. இன் நிலையில் பிரித்தானிய வழக்கறிஞர்கள் மிகவும் வெற்றிகரமாக தொடரப்பட்ட வழக்கில் , முக்கியமாக ஒரு பிழை உள்ளதை கண்டு பிடித்து விட்டார்கள். இனி சொல்லவா வேண்டும் ?

அந்தப் பிழையை பாவித்து இளவரசர் அன்ரூவை, இனி விசாரிக்க கூடாது என்றும். வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரியுள்ளனர் பிரித்தானிய வழக்கறிஞர்கள். அவ்வளவு தான் மேட்டர் ஓவர். இனி அமெரிக்க பொலிசார் நினைத்தால் கூட எதுவும் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று குதூகலமாக உள்ளாராம் இளவரசர் அன்ரூ. ஆனால் அவர் உண்மையில், அந்த தீவில் அடித்த கூத்துக்கு அளவே இல்லை. ஆனால் பிரித்தானியாவின் மானம் கப்பல் ஏறக் கூடாது என்று , மிகவும் சக்த்திவாய்ந்த நபர்கள் கடுமையாக பாடு பட்டு பிழையை கண்டு பிடித்துள்ளார்கள்.

Contact Us