பெரும் சக்திவாய்ந்த வக்கீல்களை அமர்த்திய அன்ரூ- செக்ஸ் வழக்கை தட்டித் தூக்க பெரும் திட்டம்- பக்கிங்ஹாம் மாளிகை !

அமெரிக்க வேர்ஜீனியா மாநிலத்தில் உள்ள நீதிமன்றில், பிரித்தானிய இளவரசர் அன்ரூவுக்கு எதிராக கற்பழிப்பு வழக்கு ஒன்று பொலிசாரால் தொடரப்பட்டுள்ளது. படத்தில் அன்ருவுடன் உள்ள சாராவை தான் அவர் கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இன் நிலையில் அமெரிக்க பொலிசார் தொடுத்துள்ள வழக்கில் பல பிழைகள் உள்ளதை கண்டு பிடித்த அன்ரூ. பிரித்தானிய வக்கீல்களை அகற்றி. அமெரிக்காவில் உள்ள மிகவும் சக்த்திவாய்ந்த சில வக்கீல்களை அமர்த்தியுள்ளதாக சற்று முன்னர் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து அவர்கள் தமது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கையே இல்லாதொழிப்பார்கள் என்று எதிர்வு கூறப்படுகிறது. ஒரு வழியாக தப்பித்து விட்டார் இளவரசர் அன்ரூ.

Contact Us