BREAKING NEWS : M25 ஸ்தம்பிக்க வைத்த 50 பேர்- லண்டனில் பெரு குழப்பத்தை விளைவித்துள்ளார்கள்

லண்டன் M25 நெடுஞ்சாலையை பல இடங்களில் ஆர்பாட்டக்காரர்கள் முடக்கியுள்ளார்கள். சந்திக்கும் 3 , சந்திப்பு 4 சந்திப்பு 14 என்று பல இடங்களில் சமூக ஆர்வலர்கள் முடக்கியுள்ள நிலையில். M25 சாலையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. பொலிசார் ஆர்பாட்டக்காரர்களை அகற்றி வரும் நிலையில் மேலும் சில இடங்களில் அவர்கள் ஒன்று கூடி, சாலை மறிப்பில் ஈடுபடுவதால், பல இடங்களில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டு பல இடங்கள் ஸ்தம்பித்துள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us