பொறுக்கிப் பசங்க… இதுவே வேலையா போச்சு… உச்சகட்ட கோபத்தில் சித்தார்த்… வைரலாகும் ட்விட்டர் பதிவு..!!!

 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் மனதில் பட்டதை சமூக வலைத் தளங்களின் வாயிலாக வெளிப்படையாக பேசி வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த்தை வம்பிழுக்கும் வகையில் ஒருவர் ட்விட் செய்துள்ளார். இதற்கு சித்தார்த் மிகவும் கோபமாக பதில் ட்விட் செய்துள்ளார்.

அதில், மூதேவி. கோவமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்த போயி கேளு. இல்லை உங்க அப்பன போயி கேளு. நா என் வேலையா தாண்டா பாக்கறேன். பொறுக்கி பசங்க. இதுவே வேலையா போச்சு. ட்விட்டர டாய்லெட் ஆக்கி வெச்சிருக்கிங்க. வேற யெங்க மலரும்? சாக்கடையில தான் மலரும். எழவு. இந்தி ல சொல்லடா? என்று குறிப்பிட்டுள்ளார். சித்தார்த்தின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Contact Us