பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்!

 

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் வால் (வயது 79) லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகின்றது. போரிஸ் ஜான்சனின் தாயார் உயிரிழந்ததை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த கட்சியின் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் ஜான்சன் பேசும்போது, அவருடைய குடும்பத்தில் உயரிய அதிகாரம் படைத்தவர் என அவரது தாயாரை குறிப்பிட்டு பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Contact Us