பக்கத்து வீட்டிலிருந்த பதினேழு வயசு பையன் -ஆசைப்பட்ட முப்பது வயது பெண் -அடுத்து நடந்த கேவலமான வேலை

 

மஹாராஷ்டிரா மாநிலம் நார்போலி பகுதியில் உள்ள பிவாண்டி காலனியில் ஒரு 30 வயதான பெண் தன்னுடைய கணவரோடு வசித்து வந்தார் .அந்த பெண்ணின் வீட்டுக்கருகே 17 வயதான டீனேஜ் பையன் வசித்து வந்தார் .அந்த டீனேஜ் பையன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வருவார் .அப்போதெல்லாம் அந்த பெண் அவரோடு பழகி வந்துள்ளார் .அந்த டீனேஜ் பையனும் அந்த பெண்ணுடன் நட்பாக பழகியுள்ளார் .பின்னர் அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது .

பிறகு அந்த டீனேஜ் பையனுடன் அந்த பெண் பழகுவதை அந்த பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார் .அதன் பிறகு இருவரும் ரகசியமாக அந்த கணவருக்கு தெரியாமல் பழகி பேசி வந்துள்ளனர் .பிறகு இருவரும் அந்த ஊரை விட்டு சென்று விட முடிவெடுத்தனர் .
அதன் படி இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வீட்டை விட்டு காணாமல் போய் விட்டனர் .அதன் பிறகு மனைவியை காணவில்லை என்று அந்த பெண்ணின் கணவரும் ,மகனை காணவில்லை என்று அந்த டீனேஜ் பையனின் பெற்றோரும் போலீசில் புகாரளித்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த இருவரையும் தேடி வருகின்றனர் .

Contact Us