BREAKING NEWS: மாணவர்கள் குதித்து ஓடும் காட்சி: 8 பேரை சுட்டுக் கொன்ற நபர்: பதறி ஓடிய மாணவர்களை பாருங்கள் !

கறுப்பு நிற உடை அணிந்து, கையில் பாரிய எந்திர துப்பாக்கியோடு நுளைந்த மர்ம நபர் சுட்டதில் 8 மாணவர்கள் உயிரிழந்த நிலையில். பல்கலைக் கழகத்தின் ஜன்னல் வழியாக மாணவர்கள் குதித்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள பிரேம் ஸ்டேன் பல்கலைக் கழகத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மேலும் 32 மாணவ மாணவிகள் காயமடைந்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது. இது போன்ற பல சைக்கோக் மனிதர்கள் இன்றும் வாழ்கிறார்கள். அதிர்வின் வாசகர்களுக்காக வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Contact Us