கஞ்சாவை தேடி தேடி அலையும் இலங்கை கடல் படை- சர்வதேச கடல் பரப்பு வரை சென்று கைது செய்த சிங்களம் !

கடந்த 19ம் திகதி இலங்கை கடல் பரப்பில் இருந்து 70 மைல் தொலைவில் சென்று கொண்டு இருந்த, சர்வதேச படகு ஒன்றை இலங்கை கடல் படை சென்று வழி மறித்துள்ளது. இவர்கள் சர்வதேச கடல் பரப்பில் சென்று ஏன் அந்த படகை மறிக்க வேண்டும் ? என்ற கேள்வி ஒரு புறம் இருக்க. அதில் இருந்த 1,575 மில்லியன் ரூபா பெறுமதியான ஏ- கிளாஸ் போதைப் பொருட்களை சிங்கள கடல்படை கைப்பற்றி, இலங்கைக்கு அந்த படகை இழுத்து வந்துள்ள விடையம். சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. சிங்கள கடல் படை ஏன் இதனை செய்யவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கடல் படை உள்ளது, மேலும் மலேசியா போன்ற நாடுகள் கூட இந்த விடையத்தில் தலைபோடவில்லை. ஆனால் இலங்கை கடல் படை ஏன் இதில் தலை போட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏன் என்றால்…

இலங்கை இது போன்ற கடத்தல் காரர்களிடம் இருந்து கைப்பற்றும் போதைப் பொருட்களை மீண்டும் விற்பனை செய்து பெரும் பணத்தை சம்பாதித்து வருகிறது என்பதே உண்மை. சில வருடங்களுக்கு முன்னர் சோமாலியா கடல் கொள்ளையர்களுக்கு தாமே ஆயுதங்களை வழங்கி. அவர்களை கடல் கொள்ளையில் ஈடுபட செய்தது கோட்டபாய அரசு. பின்னர் தாமே தலையிட்டு, சர்வதேச கப்பல் பலவற்றிக்கு பாதுகாப்பு வழங்கி. அதனூடாக பெரும் பணத்தை சம்பாதித்தது இலங்கை. தற்போது இவர்கள் கையில் எடுத்துள்ள விடையம் போதைப் பொருள்.

Contact Us