குளித்து விட்டு பார்த்தால் திருஷிகாவை காணவில்லை- 5 மணிக்கு பிணமக மிதந்த ஈழத் தமிழ் மருத்துவர் !

செப்டெம்பர் 11,  பிரிட்டன் மா-கேட் கடல் கரைக்கு சில பெண்கள் குளிக்கச் சென்றுள்ளார்கள். இரவு வேளையில் அவர்கள் கடலில் இறங்கி குளித்துள்ளார்கள். இவர்களில் ஒருவர் தான் திருஷிக்கா வயது 26. இவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இன் நிலையில் அதிகாலை 3 மணி வரை நண்பிகளோடு கடலில் குளித்துள்ளார் திருஷிகா. தோழிகள் ஹோட்டலுக்கு சென்று விட்டார்கள். ஆனால் அங்கே சென்றதும் தான் அவரைக் காணவில்லை என்று தேட ஆரம்பித்துள்ளார்கள். இன் நிலையில் கடல் கரைக்கு அருகாமையில் உள்ள, துறைமுகப் பகுதியில் அதிகாலை 5.45 மணிக்கு பிணமாக மிதந்துள்ளார் துர்ஷிகா. இவர் ஒரு ஈழத் தமிழர் என்று அறியப்படுகிறது. அவரது அப்பாவும் ஒரு மருத்துவர் என்றும்…

அம்மா சமீபத்தில் தான் புற்று நோயால் இறந்தார் என்றும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. திருஷிகாவின் ஆத்ம சாந்திக்கும் அதிர்வு இணையமும் பிரார்த்திக்கிறது. A heartbroken family have paid a touching tribute to a junior doctor who drowned in Margate after a late-night swim ended in tragedy.The body of 26-year-old Thirushika Sathialingam was discovered by coastguard crews in the town’s harbour after the alarm was raised by friends in the early hours of Saturday, September 11.

Contact Us