இன்டர்வியூவுக்கு வந்த பெண்-அந்த பெண்ணிடம் மயங்கிய மேனேஜர் -அடுத்து என்னாச்சி தெரியுமா ?

 

வேலை தேடி வந்த பெண்ணை பல இடங்களுக்கு கூட்டி சென்று பலாத்காரம் செய்த ஒரு நிறுவன மேலாளரை போலீஸ் கைது செய்தது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 32 வயதான ஒரு பெண் சமீபத்தில் வேலை தேடி மும்பை நகருக்கு வந்தார் ..அவர் தன்னுடைய சகோதரியுடன் நலசோபராவில் வசித்து வந்தார்.அதன் பிறகு அவர் மும்பை நகரில் பல இடங்களில் வேலை தேடி வந்தார் .ஆனால் அவரின் படிப்புக்கு ஏற்ற வேலை எங்கும் கிடைக்கவில்லை .அதனால் அவருக்கு தெரிந்த ஒருவரின் ரெக்கமெண்டேஷனில் ராஜு என்பவரின் கம்பெனிக்கு இன்டெர்வியூவுக்கு சென்றார் .

அந்த பெண்ணை பார்த்து அவரின் அழகில் மயங்கிய அந்த ராஜு அந்த பெண்ணுக்கு வேலை தருவதாக கூறி பல இடங்களுக்கு கூட்டி சென்று பல முறை பலாத்காரம் செய்தார் .ஆனால் கடைசிவரை அவர் வேலை வாங்கி தரவேயில்லை .அதனால் அந்த பெண் அவரிடம் பலமுறை வேலை கேட்டு கெஞ்சினார் .வேலை தருவதாக கூறி இப்படி தன் வாழ்க்கையினை நாசப்படுத்தி விட்டாயே என்று திட்டினார் .ஆனால் அதற்கு பிறகு அந்த ராஜு தலைமறைவானார் .அதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது சகோதரியுடன் பாந்திரா பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று அந்த ராஜு மீது புகார் கொடுத்தார் .போலீசார் அந்த ராஜு மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர் .மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன .

Contact Us