ஆடு ஒன்றிடம் தகாத முறையில் நடந்துகொண் பிரான்ஸில் வசிக்கும் இலங்கை தமிழர்.

 

பிரான்ஸில் வசிக்கும் இலங்கை தமிழரான ஒருவர் பூங்காவில் உள்ள மறி ஆடு ஒன்றிடம் பலமுறை தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவது, பிரான்ஸில் உள்ள டூர்ஸில் உள்ள ஹொனாரே-டி பால்சாக் பூங்காவில் வளர்ப்பு மறி ஆடுகளிடம் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டாக 53 வயதுடைய இலங்கை தமிழர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இலங்கை தமிழர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஆடுகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2018 ஆண்டில் இருந்து குறித்த பூங்காவில் இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.

டூர்ஸில் உள்ள ஹொனாரே-டி-பால்சாக் பூங்காவில் இருக்கும் வளர்ப்பு ஆடு ஒன்றிடம் மூன்று முறை தவறாக நடந்துகொண்டது குறித்த ஆட்டிடம் மரணபனு பரிசோதனை மேற்கொண்டபோது இந்த குற்றச்சாட்டு நிருபனமானது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட இலங்கை தமிழரிடம் விசாரணை மேற்கொண்டபோது டூர்ஸில் உள்ள ஹொனாரே-டி பால்சாக் பூங்காவிற்கு சில் தினங்களில் தியானம் அல்லது யோகா செய்ய வருவதாக தெரிவித்தார்.

மேலும் இதைதொடர்ந்து பொலிஸார் தெரிவிக்கையில்,

குறித்த இலங்கை தமிழர் மதுபோதையில் இருந்ததால், ஆட்டிடம் தகாத முறையில் நடந்துகொண்டது நினைவு இருந்திருக்காது என தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் கைதுசெய்யபட்ட இலங்கை தமிழரை டூர்ஸ் நீதிமன்றத்தில் டிசம்பர் 23 திகதி ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Contact Us