சுவிசில் யாழ்ப்பாண இளைஞன் இறந்தது விபத்தா?? தற்கொலையா?? பொலிசார் தீவிர விசாரணை!! நடந்தது என்ன?

 

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலில் வீழ்ந்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது சம்பவத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தேவைநிமிர்ந்தம் வெளியில் சென்ற குறித்த மாணவன் ரயிலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

ரயில் பாதையை கடந்த சமயம் விபத்து இடம் பெற்றதா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் அந்த நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் யாழ்ப்பணம் மாதகல் பகுதியை சொந்த இடமாக கொண்ட தற்போது Meilen மாநிலத்தில் வசித்து வரும் சற்குணராஜா பவீந் வயது 22 என்ற பல்கலைக்கழக மாணவன் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார் இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Contact Us