கவுன்சில் டாக்ஸ் 25% சத விகிதத்தால் அதிகரிக்க உள்ளது. வருடத்திற்கு 500 பெவுண்டுகள் வரை உயரும் !

பிரித்தானிய அரசு லோக்கல் கவுன்சில்கள் மீது, பெரும் சுமைகளைப் போட்டுள்ள காரணத்தால். வேறு வழி இன்றி கவுன்சில் டாக்சை உயர்த்த பல கவுன்சில்கள் முடிவு செய்துள்ளது. முன்னர் 15% விகிதத்தால் அதிகரிக்கும் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் அடிப்படையில். கவுன்சில் டாக்ஸ் 25% சத விகிதத்தால் அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வருடம் ஒன்றிற்க்கு 500 பவுண்டுகள் வரை உயரக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. கொரோனா கால கட்டத்தில் அரசு வாரி வாரி வழங்குவது போல வள்ளல் ரேஞ்சில் வழங்கியது. தற்போது கொடுத்ததை விட அதிகமாக வசூலித்து விடும் போல இருகே ?  Source : DM : Now we face paying £500 MORE in council tax: New cash grab bombshell for families already hit by rising bills as local authorities say they need a 25% rise to pay for services:

Contact Us