அமெரிக்கா எதிர்ப்பை மீறி…. மீண்டும் ஏவுகணை சோதனை…. முரண்டு பிடிக்கும் வடகொரியா….!!!!

 

வட கொரியா நாடானது தான் நடத்திவரும் ஏவுகணை தாக்குதலில் இருந்து பின் வாங்க மறுக்கிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதால் உலகமானது கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது. மேலும் அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் வட கொரியா, கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.

இதனையடுத்து வட கொரியாவானது ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியுள்ளது. இது குறித்து வடகொரிய அரசின் செய்தி நிறுவனமானது விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனையை நடத்தியதாக தகவலையும், சீறிப்பாயும் ஏவுகணை காட்சியையும் வெளியிட்டுள்ளது. ஆனால் இது குறித்து தென்கொரிய அரசானது எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Contact Us