சமீபத்தில் வைரலான பாடலுக்கு நடனமாடிய ஷிவானி: ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த காணொளி

 

தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் ஷிவானி.

இவர் இதற்கு முன்னர் பரிபல சிரியலான ரெட்டை ரோஜா தொடர்பில் நடிகையாக நடித்திருந்தார். அதனால் அவர் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமானார்.

இவர் சமுக வலைதளத்தில் எப்போதும ஆக்டிவாக இருப்பார். மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கிவரும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மற்றும் முன்னனி நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா இணைந்து நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வெளியான பாடல் ஒன்றுக்கு ஷிவானி நடனமாடும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

 

Contact Us