இலங்கையில் 13 வயது தமிழ்பேசும் சிறுமியைக் காணவில்லை!! (Photos)

 

கஹட்டோவிட்டையை பிறப்பிடமாகக் கொண்ட பதிமூன்று வயதான இச் சிறுமியை நேற்றைய தினம் முதல் காணவில்லை.

குறிப்பு – இந்தச் சிறுமி விரைவாக கோபமடையக் கூடிய இயல்பைக் கொண்ட ஒருவராக இருப்பதால் நேற்றைய தினம் பெற்றோர்களுடன் ஏற்பட்ட மனமுறுவல் காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் பிள்ளையை கண்டவர்கள் உடனடியாக கீழுள்ள இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறு வேண்டுவதுடன் உங்களுக்கு தெரிந்தவர்களுடனும் இச் செய்தியை பகிர்ந்து கொண்டு இச் சிறுமி நல்ல முறையில் வீடு திரும்ப உதவுமாறு வேண்டுகிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் – 077 605 1824

 

Contact Us