விசித்திரமான அறிவிப்பை வெளியிட்ட இலங்கை அதிபரின் இளைய மகன்

 

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் தனது பூனை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது செல்லப் பூனையை காணாமல் போய்விட்டதாகவும் அதனைக் கண்டுபிடித்து தருவோர்க்கும் பரிசு தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் அந்த பூனையைக் கடைசியாக பெத்தகனை பகுதியில் பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனை இவர் தனது சமூக ஊடகத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.

Contact Us