“கட்டிபுடிக்கும்போது கதவை தட்டுறாங்களே …”பலான தொழில் நடந்த லாட்ஜ் -ரெய்டில் நடந்த அதிர்ச்சி

 

ஒரு லாட்ஜில் பலான தொழில் நடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தி பல பெண்களை மீட்டனர்

“கட்டிபுடிக்கும்போது கதவை தட்டுறாங்களே …”பலான தொழில் நடந்த லாட்ஜ் -ரெய்டில் நடந்த அதிர்ச்சி

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு லாட்ஜில் பல நாட்களாக பல பெண்களை வைத்து பலான தொழில் நடந்து வந்துள்ளது .அங்கு பல வாலிபர்கள் வந்து சென்றனர் .அந்த லாட்ஜின் உரிமையாளர் இந்த தொழிலை நடத்த அனுமதி தந்து அதற்கான கமிஷனும் வாங்கி வந்தார்
இதை உல்ஹாஸ்நகர் குற்றப் பிரிவின் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு சிலர் ரகசியமாக தகவல் கொடுத்தனர் .அதன் பேரில் அதிகாரிகள் விட்டல்வாடி பகுதியில் உள்ள அசோலே கிராமத்தில் அமைந்துள்ள அந்த லாட்ஜில் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கிருந்த பல
ரூம்களில் அதிரடியாக போலீசார் சென்று அங்கிருந்த வாலிபர்களிடமிருந்து பலான பெண்களை மீட்டனர்
அந்த வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து பெண்கள் மகளிர் மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று போலீசார் கூறினர்
அதன் பிறகு அந்த லாட்ஜ் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, அவர் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் அந்த பகுதியிலிருந்த மேலும் பல லாட்ஜுகளிலும் இது போல அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர் .

Contact Us