கிருஸ்மஸ்சுக்கு உணவுகள் இருக்காது- உண்மையை ஒப்புக் கொண்ட பிரிட்டன் அரசு- பெரும் தட்டுப்பாடு வரும் நிலை…

பிரித்தானியாவில் ராணுவத்தினர் பலர் டாங்கர்களை ஓட்ட ஆரம்பித்தும், தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியவில்லை. மிகவும் சக்த்திவாய்ந்த ஷெல் நிலையம், எஸ்ஸோ மற்றும் BP போன்ற நிலையங்கள், தமக்கான பெற்றோல் மற்றும் டீசல்களை ஒரு வழியாக பெற்று வருவது. ஆனால் உணவு சேவைக்கு செல்ல வேண்டிய டீசலையும், சேர்த்து இவர்கள் பெற்று வருவதால். இன்னும் 30 நாட்களில் பிரித்தானியாவில் பாரிய உணவுத் தட்டுப்பாடு தோன்றவுள்ளதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. இது தமது பிழை தான் என்று அரசு தற்போது ஒப்புக்க் கொண்டுள்ளது. இந்த வருடம் கிருஸ்மஸ் தினம் பெரிதாக நல்ல நிலையில் இருக்காது என்று அரசே தெரிவிக்கும் நிலையில் உள்ளது நிலமை.

Contact Us