கனடாவில் இரு தமிழ் யுவதிகளுக்கு கலியாணம் கட்டி வைத்த ஐயரை அச்சுறுத்திய தமிழ் பெண் சட்டத்தரணி கைது!!

 

ஓரினச் சேர்க்கையாளர்களான இரண்டு பெண்களின் திருமணத்தை நடத்திவைத்த குருக்களை மிரட்டிய குற்றச்சாட்டில் சட்டவாளர் உமாநந்தினி நிசாந்தன் ரொறன்ரோ காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடாவில் ஊடகவியலாளராக இருக்கும் கந்தசாமி கங்காதரன் தனது முகப்புத்தகத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

Contact Us