பணம் எண்ணும் சத்தம் கேட்டு ATM மையத்திற்குள் துள்ளிக்குதித்த பெண் …வைரலாகும் காணொளி

 

ATM மையத்திற்குள் பணம் எடுத்த பெண் ஒருவர் துள்ளி குதித்த காணொளி ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக ATM மையத்திற்கு வந்துள்ளார் அப்போது அவர் தனது கார்டினை செலுத்தி தனது ரகசிய என்னையும் பதிவிட்டார்.

அதன் பிறகு பணம் எண்ணும் சத்தம் கேட்டதும் உற்சாகத்தில் துள்ளி குதித்துள்ளார். பின் பணம் வந்ததும் ஒரு குத்தாட்டம் ஆடியவாறு இயந்திரத்திற்கு ஒரு கும்பிடு போட்டு சென்றுள்ளார்.

இந்த உற்சாகமனது ஒவ்வொரு மாதமும் சம்பளம் பணம் வரும்போது ஏற்படும் உற்சாகம் என சமூக வலைத்தளத்தில் பரவலான கருது தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Contact Us